LIBROS DEL AUTOR: g s sivakumar

9 resultados para LIBROS DEL AUTOR: g s sivakumar

  • ஸ்ரீதர் வேம்பு - சாதனை வாழ்க்கை | Sridhar Vembu - Saathanai Vaazkkai
    G.S. Sivakumar
    உலக அளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் புகழ்பெற்றவர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்றவர்கள். இந்த வரிசையில் ஓர் இந்தியர் அதுவும் தமிழர் ஒருவரும் இருக்கிறார். ஆச்சரியமாக உள்ளதா? அவர்தான் ஸ்ரீதர் வேம்பு. காவேரிக் கரையிலிருந்து கலிஃபோர்னியா வரை சென்று கலக்கிவிட்டு இன்று தாமிரபரணிக் கரையில் இருந்து அலுவலக ரீதியாக இயங்கி வருகிறார். தகவல் த...
    Disponible

    16,78 €

  • வாழ்க்கை வழிகள் | Vaazkkai Vazigal
    G.S. Sivakumar
    ழ்க்கை என்பது நமக்கு அளிக்கப்பட்ட ஒரு வரம். எப்படி ஓர் உன்னதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்கான வழிகளை இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணலாம். வாழ்க்கை என்பது என்ன? குடும்ப வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன? சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்துக்கொண்டே இருப்பது எப்படி? சிறந்த மனிதனாக வாழ்ந்து நமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவது எப்படி? ஒரு நல்ல ம...
    Disponible

    18,95 €

  • செல்வம் சேர்க்கும் வழிகள் | Selvam Serkkum Vazigal
    G.S. Sivakumar
    உலகம் தோன்றிய காலத்திலிருந்தே அடிமனத்தின் ஆழத்திலிருந்து மனிதர்களை ஆட்டிப் படைக்கும் ஒரு சொல், பணம். அந்தப் பணத்தைச் சேர்ப்பதற்குத்தான் சாமானியன் முதல் பில்கேட்ஸ்வரை அனைவரும் உழைக்கின்றனர். செல்வத்தின் இலக்கணங்களையும் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து, செல்வத்தைக் குவிக்கும் வழிகளை விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார் ஜி.எஸ்.சிவகுமார். ஒவ்வொரு வழியைச் சொல்லும்போதும் தான் நேரடி...
    Disponible

    20,03 €

  • எமோஷனல் இண்டெலிஜென்ஸ் | Emotional Intelligence
    G.S. Sivakumar / ஜி.எஸ்.சிவகுமா
    • ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற்று தனது லட்சியத்தை அடைய அறிவாற்றல் மட்டும் போதுமா?• ஐ. க்யு. அதிகம் பெற்று, படிப்பில் தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்த பலர், தங்களது தொழில் வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி, தற்கொலை வரைக்கும் சென்றுவிடுவது ஏன்?• உணர்ச்சிகளின் பின்னணி என்ன? மனிதனை ஆட்டிப்படைக்கும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நம் ஆளுகைக்கு...
    Disponible

    19,97 €

  • சுந்தர் பிச்சை | Sundar Pichai
    G.S. Sivakumar / ஜி.எஸ்.சிவகுமா
    கூகிள் - இன்றைய நமது வலதுகை. ஆண்டிராய்ட், கூகிள் தேடல், குரோம் ப்ரவுசர், ஜிமெயில், கூகிள் மேப்ஸ், யூ டியூப் போன்றவை இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் என்ற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம்.கூகிள் எனும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், இந்தச் செயலிகளின் உருவாக்கத்திற்கும் பின்னணியில் உள்ளவர் சுந்தர் பிச்சை என்னும் ஓர் இந்தியர், அதிலும் தமிழர்.இந்தப் புத்தகம் சுந்தர் பிச்சையி...
    Disponible

    18,97 €

  • சரியான குதிரைகளைத் தேர்ந்தெடுங்கள் - மேலாண்மை வழிகள் | Sariyaana Kuthiraigalai Thernthedungal - Melaanmai Vazigal
    G.S. Sivakumar / ஜி.எஸ்.சிவகுமா
    மேலாண்மை எனும் போர்க் குதிரையின் மீது சவாரி செய்வதற்குச் சில அடிப்படை விதிகள் உண்டு. அவற்றை முறையாக அறிந்துகொண்டு குதிரையைச் செலுத்தினால்தான் சேர வேண்டிய இலக்கைச் சரியான நேரத்தில் அடைய முடியும்.நிர்வாக இயந்திரம் உராய்வுகள் இல்லாமல் இயங்க உதவும் அடிப்படைத் தத்துவங்கள் யாவை?இலக்குகளை அடையச் சரியாகத் திட்டமிடுவது எப்படி?ஆளுமையை வளர்த்துக்கொள்வது எப்படி?உங்களது உச்ச செயல்பாட்டு நேர...
    Disponible

    23,20 €

  • Vazhkai Vazhigal / வாழ்க்கை வழிகள்
    G.S. Sivakumar / G.S.சிவகும / G.SSivakumar / G.SSivakumar / G.S.சிவகும
    வாழ்க்கை ஒரு விளையாட்டு. எல்லா விளையாட்டுகளைப் போல் இதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன.  · நான், என் வேலை, என் வீடு, என் குடும்பம் என்று இருப்பது தவறானதா? சிக்கல்கள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக வாழ விரும்புவது குற்றமா?· உண்மை, நேர்மை, அறம் போன்றவற்றுக்கெல்லாம் இன்னமும் மதிப்பு இருக்கிறதா?· எனக்கான வேலையை எப்படித் தேர்ந்தெடுப்பது? என் திறனுக்கேற்ற ஊதியத்தை எப்படிப் பெறுவது? · சமூகத்தை ...
    Disponible

    18,69 €

  • Selvam Serkum Vazhigal / செல்வம் சேர்க்கும் வழிகள்
    G.S. Sivakumar / G.S.சிவகும / G.SSivakumar / G.SSivakumar / G.S.சிவகும
    * எது செல்வம்? அதை எப்படிக் கண்டடைவது? எப்படி அதை நோக்கி நகர்ந்து செல்வது? * நேர்மையாக, நேர் வழியில் பணம் ஈட்டுவது சாத்தியமா? . * செல்வந்தர் ஆவதற்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை நான் பெற்றிருக்கிறேனா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? * எது எனக்கு ஏற்றது? மாதச் சம்பளம் பெறுவதா அல்லது ஒரு தொழில் தொடங்கி நடத்துவதா? * தொழில் எனில் எது பாதுகாப்பானது? எதில் வருமானம் அதிகம் ...
    Disponible

    18,72 €

  • Super Sales - Success Formula / சூப்பர் சேல்ஸ்
    G.S. Sivakumar / G.S.சிவகும / G.SSivakumar / G.SSivakumar / G.S.சிவகும
    விற்பனைத் துறையில் பெரும் சாதனைகள் புரிய ஓர் எளிமையான, சுவாரஸ்யமான கையேடு!· விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி?· இத்துறையில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளன? அவற்றை எப்படிக் கையாள்வது?· உங்கள் மேலாளரின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? எந்தவொரு குழுவிலும் சிக்கலின்றி பணியாற்றுவது எப்படி?· பேச்சு, எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?·...
    Disponible

    13,19 €