LIBROS DEL AUTOR: araathu

5 resultados para LIBROS DEL AUTOR: araathu

  • ANEEDHI ANTHOLOGY
    Araathu
    சிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையாட்டின் பங்கேற்பாளர்கள். ஒரே கதைக்களனில் மூன்று வெவ்வேறு விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். நீங்கள் யாருடன் உங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதிலிருந்து இந்த சுவாரசியமான விளையாட்டு தொடங்கும். முற்றிலும் ...
    Disponible

    17,77 €

  • HONEY NEE MATTUME EN ULAGAM ILLAI
    Araathu
    பெண் என்பவள் தேவதை, அழகானவள், வசீகரமானவள், புதிரானவள் என்று ஆண்கள் சொல்லிவந்த பல காலகட்டங்களைத் தாண்டி இன்று பெண் என்றால் டார்ச்சர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் காலத்தில் நிற்கிறோம். பெண் சுதந்திரமாக ஓரளவு தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த ஆரம்பித்த உடனேயே காதலி என்றால், மனைவி என்றால் டார்ச்சர் என்று ஆண்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆண்களின் பார்வையில் பெண் என்னவாக இரு...
    Disponible

    16,76 €

  • INGU PUNCTURE PODAPPADUM
    Araathu
    உங்களுக்குப் பிடிக்காத பெண்ணை வீட்டில் கட்டிவைக்கப் பார்க்கிறார்கள் என்றால் 'என்ஃபீல்டு புல்லட் வாங்கிக் கொடுத்தால்தான் கல்யாணம் பண்ணுவேன்' எனச் சொல்லிவிடுங்கள். கழுத்துக்கு வந்தது என்ஃபீல்டோடு போய்விடும். ...
    Disponible

    13,19 €

  • ARAAJAGAM AAYIRAM
    Araathu
    chandra thangaraj@powshyaஎந்த பிம்பமும் இல்லாத நவீனமனதின் நேரடியான எழுத்து... புனிதத்தால் கட்டமைக்கப்பட்ட பொய்களை எளிமையாக உடைத்து உண்மையை உணர்த்துபவை. நான் எழுத முடியாமல் இருக்கும் பல உண்மைகளைச் சொல்பவை.@arattaigirlஆண்களுக்கு சிரிப்பையும் பெண்களுக்குப் புன்னகையையும் தருபவை அராத்து ட்வீட்கள்@sudarkodiiஅரிய நடையில் எளிய மொழியில் தெளிவான கருத்துகள் சொல்லும் இயல்பை மீறிய கீச்சுகள்...
    Disponible

    15,59 €

  • CYANIDE KURUNKATHAIGAL
    Araathu
    தூக்கம்அடி வாங்கியபின் குழந்தை தூங்கிக்கொண்டு இருக்கிறது. அடித்த வலி, அடித்தவரை சாகடித்துக்கொண்டு இருக்கிறது. அந்த வலிக்கு நிவாரணமாக தூங்கும் குழந்தையை முத்தமிடுகிறார் அடித்தவர். தூங்கும் குழந்தை தூக்கத்தில் எட்டி உதைக்காதா என குழந்தையின் தேங்காய் பத்தை போன்ற உள்ளங்காலை பார்த்தபடி கால்களுக்கு அடியில் தவமிருக்கிறார். தூக்கத்தில் குழந்தை புரண்டு அடித்தவரை கட்டிக்கொண்டு, சாகடித்து...
    Disponible

    18,65 €