LIBROS DEL AUTOR: ananthasairam rangarajan

6 resultados para LIBROS DEL AUTOR: ananthasairam rangarajan

ananthasairam rangarajan Eliminar filtro Quitar filtros
  • பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களின் சுருக்கம் | Ponniyin Selvam Surukkam
    Ananthasairam Rangarajan / அனந்தசாய்ராம்
    ஐந்து பாகங்களைக் கொண்ட பெரிய நாவல்களை இன்றைய இளைய தலைமுறை படிப்பதில்லை. குறைந்த பக்கங்கள் உள்ள புத்தகங்களையே விரும்புகிறார்கள். இந்தக் காலத் தலைமுறையினர் பொன்னியின் செல்வனை விரைவாகப் படிக்கும் வண்ணமும், படித்தால் எளிதில் புரியும் வண்ணமும் சுருக்கமாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம். கல்கி நாவலை உரையாடல்கள் மூலம் நகர்த்திச் சொல்கிறார். அதை மூலத்தைப் படித்துதான் அனுபவிக்க வேண்டும். கா...
    Disponible

    17,89 €

  • கல்கியின் சிவகாமியின் சபதம் - 4 பாகங்களின் சுருக்கம் | Kalkiyin Sivagamiyin Sabatham (Abridged)
    Ananthasairam Rangarajan / அனந்தசாய்ராம்
    கல்கியின் சிவகாமியின் சபதம், அவரது புகழ்பெற்ற நாவலனான ’பொன்னியின் செல்வன்’ புதினத்துக்கு முன்னரே எழுதப்பட்ட ஒன்று. இன்றும் சிவகாமியின் சபதம் நூலுக்கு அத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள். ’பொன்னியின் செல்வன்’ நாவலைவிட ’சிவகாமியின் சபதம்’ நாவலே சிறப்பானது என்னும் இலக்கியச் சர்ச்சைகளை இந்த நிமிடம் வரை நாம் பார்க்கலாம். அந்த அளவுக்கு இலக்கிய ரீதியாக ’சிவகாமியின் சபதம்’ முக்கியத்துவம் உ...
    Disponible

    16,81 €

  • வ.வே.சு.ஐயர் | Va.Ve.Su.Iyer
    Ananthasairam Rangarajan / அனந்தசாய்ராம்
    இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களுள் மறக்க முடியாத பெயர் வ.வே.சு.ஐயர். லண்டனில் படித்துக்கொண்டு, கூடவே சுதந்திரத்துக்காகப் பாடுபட்டுக்கொண்டிருந்த இந்தியர்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஏற்படுத்த அயராது உழைத்தவர். சாவர்க்கரின் நண்பர். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற ஆசையில் ’தமிழ்க் குருகுலம்’ தோற்றுவித்தவர். ஆனால், ’சம பந்தி போஜனத்தி...
    Disponible

    18,95 €

  • லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - சுருக்கம் | Leo Tolstoy’s Anna Karenina Surukkam
    Ananthasairam Rangarajan
    உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் அமரத்துவம் பெற்ற நாவல்களுள் ஒன்று ’அன்னா கரீனினா’. கண்ணுக்குப் புலப்படாத மனித மனச் சித்திரங்களைத் தன் நாவல்களில் காட்சிப்படுத்தி, அவை குறித்த தீர்க்கமான விவாதங்களை முன்னெடுப்பது லியோ டால்ஸ்டாயின் பாணி. அன்னா கரீனினா, விரான்ஸ்கி, கரீனின், லெவின் எனச் சாகாவரம் பெற்ற பாத்திரங்களை இந்நாவலில் படைத்துக் காதல், மோகம், சோகம், சந்தேகம் எனப் ...
    Disponible

    20,01 €

  • லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (சுருக்கம்) | Leo Tolstoy’s Porum Amaithiyum (Abridged)
    Ananthasairam Rangarajan / அனந்தசாய்ராம்
    ரஷ்ய இலக்கிய உலகின் மாபெரும் நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய் (1828-1910) அந்நாட்டின் பிரபலமான பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே தம்முடைய பெற்றோரை இழந்த அவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். 1844ல் சட்டப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு சில காலம் ராணுவத்தில் பணியாற்றினார். 1862ல் சோபியா எனும் பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு 13 குழந்தைகள். ஆனாலும் அவரது திருமண வாழ்...
    Disponible

    20,03 €

  • Neengalum Pesalam English / நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்
    Ananthasairam Rangarajan / அனந்
    ...
    Disponible

    16,59 €